தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கும் China, காரணம் என்ன? | IPS Finance - 331 | NSE | BSE
Update: 2025-10-08
Description
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையின் சமீபத்திய அதிர்வுகளை விரிவாக விளக்குகிறார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ள Silver விலை உயர்வுக்கு காரணமான முக்கிய காரணிகளைப் பகிர்கிறார். தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவிக்கும் China-வின் நடவடிக்கைக்கு பின்னால் உள்ள பொருளாதார நோக்கங்கள் என்ன என்பதையும் ஆராய்கிறோம். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், Jewellery Sector-ல் முதலீடு செய்வது லாபகரமானதா என்பதை விளக்குகிறோம். மேலும், Titan பங்கு 4% அதிகரிக்க காரணமான நிகழ்வுகளையும் விவரிக்கிறோம். தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டில் ஆர்வமுள்ள அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.
Comments 
In Channel


























